Flipkart ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வீட்டில் இருந்தபடியே உங்கள் விருப்பமான மொழியில் ஷாப்பிங் செய்யுங்கள். மொபைல், ஃபேஷன், மளிகை உட்பட சிறந்த தரமான பொருட்களில் தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் சூப்பர்காயின்களைப் பெறுங்கள். புதிய வடிவமைப்புடன் எளிதாக ஷாப்பிங் அனுபவியுங்கள்.
உங்களுக்கு விருப்பமான மொழியில், உங்கள் வீட்டிலிருந்தே அனைத்து தேவைகளுக்கும் ஷாப்பிங் செய்யும் வசதியை Flipkart வழங்குகிறது. தரமான பொருட்களின் மீது அசர வைக்கும் தள்ளுபடிகள், கவரும் விளையாட்டுகளுடன் கூடிய அள்ளி வழங்கும் சலுகைகள் மற்றும் ஒவ்வொரு கொள்முதல் மீதும் கூடுதல் சூப்பர்காயின்களைப் பெற ஒரு பொன்னான வாய்ப்பு! மொபைல்கள், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் இன்னும் பலவற்றையும் உள்ளடக்கிய விரிவான ஒரு சேகரிப்பை Flipkart உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் தினசரி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு நம்பகமான மற்றும் சரியான நேரத்தில் டெலிவரியைப் பெற்று மகிழுங்கள்.
Flipkart செயலியின் புதிய வடிவமைப்பு, கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன், பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் அனுபவத்தை எளிதாக்குகிறது. நகரத்திற்குச் சென்று, பயணச் செலவுகள், நேர விரயம் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தொந்தரவுகள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். உங்கள் வீட்டிலிருந்தே Flipkart மூலம் அனைத்து வகையான பொருட்களையும், மளிகையையும் ஆர்டர் செய்து மகிழலாம். கடைசி நிமிட பரபரப்பைத் தவிர்க்க, ஒரு நாள் முன்னதாகவே ஆர்டர் செய்து, குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரியைப் பெறுங்கள்.
'லைவ் ஷாப்+' அம்சம் மூலம், நேரடி ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை உங்கள் விரல் நுனியில் பெறுங்கள். Flipkart செயலி உங்கள் ஷாப்பிங் பழக்கத்தின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புப் பரிந்துரைகளை வழங்கும், இதனால் புதிய விருப்பங்களைக் கண்டறிவது எளிதாகும். இந்தியாவின் 11 வெவ்வேறு மொழிகளில் மேம்படுத்தப்பட்ட அனுபவத்துடன், உங்களுக்குப் பிடித்த மொழியில் தடையற்ற ஷாப்பிங்கை Flipkart சாத்தியமாக்குகிறது. மிக விரைவான தேடல் அம்சம், நீங்கள் தேடும் எந்தவொரு பொருளையும் கண் இமைக்கும் நேரத்தில் கண்டறிய உதவுகிறது, இதனால் உங்கள் ஷாப்பிங் நேரம் மிச்சமாகிறது.